cinema
ஒரே படத்தில் விக்ராந்த், விஷால், ஆர்யா, விஷ்ணு
altவிக்ராந்த்-விஷால்-ஆர்யா-விஷ்ணு என நான்கு பேரும் தமிழ் சினிமாவில் நல்ல நண்பர்களாக பழகி வருவது அனைவருக்கும் தெரிந்ததே.நட்பு அடிப்படையில் விஷால் தயாரித்து, நடித்திருந்த பாண்டியநாடு படத்தில் விக்ராந்துக்கு தனக்கு சமமான கதாபாத்திரம் கொடுத்து அழகு பார்த்தார் விஷால்.
 
ஆசாமி கைவரிசை.. வெளிவந்தது லட்சுமி மேனனின் படம்
altகோலிவுட்டின் ராசியான நடிகை என்று அழைக்கப்படும் நடிகை லட்சுமி மேனனின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கி வருகின்றன.
 
விஜயுடன் ஆடிய ஶ்ரீதேவி
தமிழ் திரையுலகில் 1970 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக இருந்தவர் ஸ்ரீதேவி. கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார்.ரஜினி, கமல் ஜோடியாக நிறைய படங்களில் நடித்தார். அதன் பிறகு ஹிந்திக்கு போய் மும்பையிலேயே செட்டில் ஆனார்.
 
மீண்டும் இணைந்த ஜோடி
அஞ்சலி காணாமல் போன பிறகு அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்களுக்கும், நடிக்க ஹீரோக்களுக்கும் பெரும் தயக்கம்.இயக்குனர் சுராஜ் அந்த தயக்கத்தை மீறி அஞ்சலியை தனது அப்பாடக்கர் படத்தில் நாயகியாக்கினார்.
 
இறுதிகட்ட படப்பிடிப்பில் அஜித்தின் தல 55 !
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் படமான ’தல55’ இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.முற்றிலும் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்த படத்தில் அஜித் இரண்டு கெட்டப்புகளில் வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.
 
கட்டுரைகள்
சம்பந்தன் அவர்களே முடிவு தமிழ்மக்களிடமே அன்றி சர்வதேசத்திடமோ இந்தியாவிடமோ இல்லை! – ம.செந்தமிழ்.(தேர்தல் திருவிழா – 2.)
altநடைபெற இருக்கும் சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது தமிழர்களது தலைவிதியைத் தீர்மானிக்கவோ, மாற்றியமைக்கவோ போவதில்லை என்பது மேலோட்டமான பார்வையிலேயே தெரிந்தபின்னரும் த.தே.கூட்டமைப்பினர் தமக்கேயுரிய குழப்பமான நிலையில் தொடர்வதும் அதேநேரத்தில் கடல் கடந்து முடிவின் வழியைத் தேடுவதும் எமக்கான அரசியல் வெளியின் உறுதிப்பாடின்மையினை வெளிப்படுத்தி நிற்கின்றது.
 
மாயமான் வெற்றிகளை முன்னிலைப்படுத்தி கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவானது வரலாற்றுத் தவறாகும்! – ம.செந்தமிழ்.(தேர்தல் திருவிழா – 03.)
altசிங்கள தேசத்தின் அதிபரைத் தெரிவுசெய்வதற்காக நடைபெற உள்ள தேர்தலுக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு என்ற நியாயமான கேள்வியெழுப்பியவர்களை தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என எதிர்க்கேள்வி கேட்டவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பதற்காக நாமும் த.தே.கூட்டமைப்பின் தவறான நிலைப்பாட்டினை கண்டிக்காமல் இருக்கமுடியாது.
 
ஆங்கில செய்திகள்
முக்கிய செய்திகள்
தலையில் கோடாரி வெட்டு! சிறீலங்கா அதிபர் சிறீசேனா தம்பி மரணம்!
altதலையில் கோடாரி வெட்டால் படுகாயம் அடைந்த சிறீலங்கா அதிபர் மைத்ரி பால சிறீசேனாவின் தம்பி பிரியந்தா சிறீசேனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பொலன்னருவாவில் குடும்பத்துடன் வசித்து வரும் பிரியந்தா சிறிசேனா, அந்த மாவட்டத்தில் மணல் குவாரி நடத்தி வருகிறார்.
 
சம்பந்தர், மாவை தரப்பின் மாகாணசபை மீதான முரண்பாடு வித்தியாசமான வேறு ஒரு தலைமையை உருவாக்கக்கூடும்..

altஇத்தால் சகல ஈழ தமிழர்களுக்கும், ஈழத்தின் அடிமை தழையை உடைத்தெறிந்து விடுதலையை நோக்கிய சிந்தனையுடன் பயணம் செய்யும் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்ளுவது என்னவென்றால்.

 
இணைய விளம்பரங்கள்

உயர்வும் உலகமும்
மாணவர்களூடன் செக்ஸ் உறவு: உடற்பயிற்சி ஆசிரியை 2-வது முறையாக கைது !
அமெரிக்காவில் உள்ள லாங் ஐலேண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜோய் மோரிஸ் (வயது 39) இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதே பள்ளியில் ஜோய் மோரிஸின் கணவர் ஹனி மோர்ஸி அறிவியில் ஆசிரியராக உள்ளார்.
Read more...
 
பேயுடன் உடலுறவு கொள்வதாக 'கிலி' ஏற்படுத்தும் நடிகை
altபேயுடன் உடலுறவு கொள்வதாக பாலிவுட் நடிகை ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த நடாஷா பிளாசிக். இவர் லண்டன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது.
Read more...
 
SPEEDCOUNTER.NET - Kostenloser Counter!
பொங்குதமிழ் சிறப்பு வெளியீடு
தேடல்
விளம்பரம்
சிவாஜிலிங்கத்தின் பிரேரணை ஒத்திவைப்பு!

altஇலங்கைத் தீவில் தமிழ், சிங்கள மக்களுக்கிடையே காணப்படும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வதேச சமூகத்தையும், ஐக்கிய நாடுகள் சபையையும் அழைக்கவேண்டும் எனக் கோரும் சிவாஜிலிங்கத்தின் பிரேரணை முதலமைச்சர் விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்கமைய ஒத்திவக்கப்பட்டுள்ளது.

Read more...
டேவிட் கெமரோனை போன்று ஜோன் கெரியும் செயற்பட வேண்டும்!

altஅமெரிக்கா ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, இலங்கைத்தீவுக்கான விஜயத்தின் போது போரில் கணவர்மாரை இழந்த தமிழ்ப்பெண்கள் மற்றும் அநாதைகளான தமிழர்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Read more...
சந்திரிகாவின் ஆணைக்குழு தமிழர்களுக்கு தீர்வு தருமாம் -சிங்கக்கொடி சம்பந்தன்
altசிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான ஆணைக்குழு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு காணும் என நம்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Read more...


பசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

altசிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும், கைது செய்யுமாறு, கடுவெல நீதிமன்றம் சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
 

தமிழ் மக்களின் தீர்வுக்காகவே அரசாங்கத்துக்கு ஆதரவு - த.தே.கூ

altதமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காகவே தற்போதைய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 

மஹிந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

altசிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு,அந்நாட்டு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.சிறீலங்காவில் கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளியாகிக் கொண்டிருந்த போது நாடு முழுவதும் ராணுவத்தினரை நிறுத்தி ராணுவ புரட்சியை ஏற்படுத்த மஹிந்த முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டு,
 

அகதிகள் தடுப்புக்கு அவுஸ்திரேலியா வரவேற்பு

altசட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி அகதிகள் பயணிக்காதிருக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவுஸ்திரேலியா திருப்தி வெளியிட்டுள்ளது.
 

உள்நாட்டில் விசாரணை நடத்தி அதன் முன்னேற்றத்தை மனித உரிமைகள் கவுன்ஸிலில் அறிவிப்பது முக்கியம்

altஇலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டில் விசாரணை நடத்தி அதன் முன்னேற்றத்தை வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலில் அறிவிப்பது முக்கியம் என்று இராஜாங்க நிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 

திவி நெகும நிதி மோசடி : சிறீலங்காவுக்கு அழைக்கப்படவுள்ள பஷில்

altசிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ, விசாரணைக்காக நாட்டுக்கு திருப்பி அழைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
 

அரசுககு சொந்தமான 23 வாகனங்கள் மஹிந்தவிடம்! விரைவில் பறிமுதலாகும்!!

altசட்டவிரோதமான முறையில் அரசுக்குச் சொந்தமான 23 வாகனங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வைத்துள்ளார் என்றும், இதனை பறிமுதல் செய்வதற்கு புதிய அரசுக்கு பூரண அதிகாரம் உள்ளது என்றும், அது மட்டுமல்லாது உயர்நீதிமன்ற அனுமதியும் உள்ளது என்றும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
 

19 ஆவது திருத்தச் சட்டம் சபையில்! சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் நிலை ஏற்படலாம்!!

altஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தல் உட்பட முக்கிய சில ­ ரத்துகள் அடங்கிய அரசமைப்புக்கான 19 ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
 

கே.பி வழக்கில் விசாரணை நடத்த 6 மாதகால அவகாசம்! நாட்டைவிட்டு வெளியேற தடை

altகேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி குறித்த விசாரணை காலத்திற்குள் குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

சரத் பொன்சேகா தனித்து போட்டி!

altஎதிர்வரும் தேர்தலில் சரத் பொன்சேகா தனித்து போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.
 

இந்திய செய்திகள்
இலங்கை - இந்தியா இடையேயான தற்போதைய சர்வதேச கடல் எல்லைக்கோட்டை நிராகரிக்கக் கோருகிறார் ஜெயலலிதா!
alt"இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்போதைய சர்வதேச எல்லைக்கோட்டை இந்தியா அங்கீகரிக்கக்கூடாது. அதை நிராகரிக்கவேண்டும்.
 
மனைவியை கொலை செய்து உடலை பிளாஸ்டிக் கவரில் அடைத்து கணவன் ஓட்டம்
சென்னை புதுவண்ணாரப் பேட்டை ஆவூர் முத்தையா தெருவை சேர்ந்தவர் மோகன் (35). தனியார் பள்ளி வேன் டிரைவர். இவரது மனைவி ஷோபனா (27).
 
கனெடியச் செய்திகள்
கனடாவில் அதிசயம். இறந்து பிறந்த குழந்தை 28 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்தது.
கனடாவில் பிறக்கும்போதே இறந்த குழந்தை ஒன்று 28 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
 
ரஷ்யா பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்தப்படும் என கனேடிய பிரதமர் எச்சரிக்கை!
கனடியப் பிரதமர் ஹாப்பர் றுஸ்யாவை உடனடியாக உக்கிரைனில் இருந்து துருப்புக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் விலகாவிடின்
 
பிரித்தானியச் செய்திகள்
பிரித்தானியாவில் ஈழத் தமிழர்களுக்கு 2வது இடம்: பாராட்டியுள்ள ஊடகங்கள்!
altஇவர்களில் எந்த இனத்தவர்கள் திருமணம் முடித்து தம்பதிகளாகவும் மற்றும் குடும்பங்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பை, ஆங்கில ஊடகம் ஒன்று நடத்தியுள்ளது.
 
தோழியை பலாத்காரம் செய்த 10 வயது மாணவன்
altஇரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் கால்வின்பே பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மலசலகூடத்தில் வைத்து 10 வயது மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினான்.
 
பிரான்ஸ் செய்திகள்
சார்ஸ் வைரஸின் 2,300 மாதிரிகள் மாயம்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனம் ஒன்று "சார்ஸ்´ நோயை ஏற்படுத்தக் கூடிய வைரஸின் 2,349 மாதிரிகளை தவறவிட்டுள்ளது.
 
பிரான்சில் இனவேறுபாடு காட்டிய முதலாளி தண்டனை பெற்றார்!
Montreuil பகுதியில் சிறிய புத்தக வெளியீட்டு நிறுவன உரிமை யாளரான M. Benady யூத இனத்தைச் சேர்ந்தவர்.
 
யேர்மனிய செய்திகள்
இறப்பு விகிதம் குறைந்ததால் அதிகரிக்கும் மக்கள் தொகை
ஜேர்மனியில் உள்ள பவேரியா மாநிலத்தில் மக்கள் தொகை கூடிக்கொண்டே போவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் வரும் 2032ம் ஆண்டில் 350,000 மக்கள் கூடுதலாக சேரக் கூடும் என பவேரியா மாநில புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
உளவு நடவடிக்கைகளுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம்
உலக நாடுகளை உளவு பார்க்கும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தீர்மானம் ஒன்று ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்டது.
 
சுவிஷ் செய்திகள்
புலனாய்வுத்துறையை உளவு பார்த்த பத்திரிகையாளர்!!
சுவிட்சர்லாந்தில் சமஷ்டி புலனாய்வு முகவர் அமைப்பின் தலைவர் மார்கஸ் ஷெய்லரை பத்திரிகை ஒன்று உளவு பார்த்துள்ளது.
 
அமெரிக்காவின் நெருக்கடியால் மூடப்படும் இரண்டாவது சுவிஸ் வங்கி
நிதிநிறுவனங்கள் வரி மோசடி செய்தவதை ஊக்கப்படுத்தியதற்காக சுவிஸ் வங்கிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து நெருக்கடி தந்து வருகிறது.இதனால் ஏற்கனவே பிரபல வங்கி ஒன்று மூடப்பட்டநிலையில் தற்போது மற்றொரு வங்கி மூடப்பட்டுள்ளது.
 
பாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்
1. கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக்கொண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான தலையணையை வைத்துக்கொள்வதுதான். இந்த நிலையில், ஆண் - பெண் இருவருக்கும் எந்தவிதமான சிரமமும் இருப்பதில்லை.
 
கன்னித் திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?
altகன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.
 
உயர்வும் உலகமும்
மாணவர்களூடன் செக்ஸ் உறவு: உடற்பயிற்சி ஆசிரியை 2-வது முறையாக கைது !
அமெரிக்காவில் உள்ள லாங் ஐலேண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜோய் மோரிஸ் (வயது 39) இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதே பள்ளியில் ஜோய் மோரிஸின் கணவர் ஹனி மோர்ஸி அறிவியில் ஆசிரியராக உள்ளார்.
 
பேயுடன் உடலுறவு கொள்வதாக 'கிலி' ஏற்படுத்தும் நடிகை
altபேயுடன் உடலுறவு கொள்வதாக பாலிவுட் நடிகை ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த நடாஷா பிளாசிக். இவர் லண்டன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது.
 
தொழிநுட்பம்
சாரதிகள் குறுந்தகவல் அனுப்புவதை தடுக்க அப்பிள் அறிமுகப்படுத்தவுள்ள புதிய சாதனம்
altபுதிய கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்ற அப்பிள் நிறுவனம் சாரதிகள் வாகனத்தை செலுத்தும்போது குறுந்தகவல் அனுப்புவதை தடுக்க புதிய சாதனமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
 
” WhatsApp ” க்கு இணையாக இணைத்து கலக்கும் ” WeChat ” புடிக்காமல் போட்டியிடும் ” WhatsApp “
மாதந்தோறும் மில்லியன் கணக்கான பயனர்களை கவர்ந்திழுக்கும் ” WeChat ” இலகுவானதும், விரைவானதுமான மொபைல் தொடர்பாடலுக்கு உதவும் ” WeChat ” மற்றும் ” WhatsApp ” அப்பிளிக்கேஷன்களுக்கிடையே பலத்த போட்டி நிலவுகின்றது.